3 (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 3 | |
|---|---|
| இயக்குனர் | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
| தயாரிப்பாளர் | கஸ்தூரி ராஜா |
| கதை | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
| நடிப்பு | தனுஷ் சுருதி ஹாசன் |
| இசையமைப்பு | அனிருத் |
| ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
| படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
| வெளியீடு | 30 மார்ச்சு 2012 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம்.[1] தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிட்டுளார்கள்.[2] இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் வெளிவந்தது.[3] இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார்.[4] இந்தப் படத்தின் ஒரு பாடல் 'வொய் திஸ் கொலவெறி டி' இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.[5]
பொருளடக்கம் |
நடிகர்கள் [தொகு]
- தனுஷ்
- சுருதி ஹாசன்
- சிவ கார்த்திகேயன்
- சுந்தர் ராமூ[6]
தயாரிப்பு [தொகு]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.[7] மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை அவரே ஏற்றுள்ளார். இப்படத்தை கஸ்தூரி ராஜா தயாரித்து வழங்குகிறார்.[8]
இசை [தொகு]
| 3 | |
|---|---|
| பாடல் to 3 :அனிரூத் | |
| வெளியீடு | 16-11-2011 |
| ஒலிப்பதிவு | 2011 |
| நீளம் | 4.08 |
| மொழி | தமிழ் |
| இசைத்தட்டு நிறுவனம் | சோனி |
| இசைத் தயாரிப்பாளர் | அனிரூத் |
| பாடல்கள் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| எண் | தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர் | நீளம் | |||||
| 1. | "வொய் திஸ் கொலவெறி டி" | தனுஷ் | தனுஷ் | 4.08 | |||||
|
மொத்த நீளம்:
|
4.08 | ||||||||
மேற்கோள்கள் [தொகு]
- ↑ கிரி (மார்ச் 30, 2012). "இன்று வெளியான 3 திரைப்படத்தை பார்த்த ரசிகனின் விமர்சனம்!". தினக்கதிர். பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "தெலுங்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய 3 திரைப்படம்". தினக்குரல் (ஏப்ரல் 12, 2012). பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "ஈஸ்டரில் வெளியாகவிருக்கும் தனுஷின் 3 திரைப்படம்". சாளரம். பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ கிரி (ஏப்ரல் 2, 2012). "'3' : திரை விமர்சனம்". 4தமிழ்மீடியா. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ தமிழ்வாசி பிரகாஷ் (நவம்பர் 28, 2011). "வொய் திஸ் கொலவெறி டி - வொய் திஸ் கொலவெறி டி". தமிழ்வாசி. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "3 படக்குழு (ஆங்கிலத்தில்)". ஒன்இந்தியா எண்டட்டெயின்மெண்டு. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "ஐஸ்வர்யா இயக்கத்தில் '3'". நக்கீரன். பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
- ↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". யாகூ! தினமலர். பார்த்த நாள் நவம்பர் 18, 2012.