3-குளோரோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-Chlorophenol
3-குளோரோபீனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-குளோரோபீனால்[1]
வேறு பெயர்கள்
எம்-குளோரோபீனால்
மெட்டா-குளோரோபீனால்
3-ஐதராக்சிகுளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
108-43-0 Y
ChemSpider 13875432 Y
InChI
  • InChI=1S/C6H5ClO/c7-5-2-1-3-6(8)4-5/h1-4,8H
    Key: HORNXRXVQWOLPJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7933
SMILES
  • C1=CC(=CC(=C1)Cl)O
UNII Z2Z7M2FTAD Y
பண்புகள்
C6H5ClO
வாய்ப்பாட்டு எடை 128.56 g·mol−1
தோற்றம் நிறமற்றது அல்லது வெண்மை நிற திண்மம்
அடர்த்தி 1.245 கி/செ.மீ3 45 °செல்சியசில்[2]
உருகுநிலை 32.5 °C (90.5 °F; 305.6 K)[2]
கொதிநிலை 210 °C (410 °F; 483 K)[2]
20 கி/லி 20 °செல்சியசில்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், பென்சீன் ஆகியவற்றில் கரையும்
ஆவியமுக்கம் கிலோபாசுக்கல்
காடித்தன்மை எண் (pKa) 9.12[3]
-77.6·10−6 cm3/mol[4]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5565[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-206.4 கிலோயூல்·மோல்−1 (s)
−189.3 கிலோயூல்·மோல்−1 (l)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் – தீப்புண் ஏற்படுத்தும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 120 °C (248 °F; 393 K)
Autoignition
temperature
550 °C (1,022 °F; 823 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

3-குளோரோபீனால் (3-Chlorophenol) என்பது C6H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மோனோகுளோரோபீனாலின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற அல்லது வெள்ளை நிற திண்மப்பொருளாக 3-குளோரோபீனால் காணப்படுகிறது. எளிதில் உருகும் இச்சேர்மம் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்துகிறது. 3,5-இருகுளோரோபீனாலுடன் சேர்ந்து, பாலிகுளோரோபீனால்களை குளோரின் நீக்கம் செய்து 3-குளோரோபீனால் தொழில் ரீதியாக தயாரிக்கப்படுகிறது. கியூமின் செயல்முறை வழியாக இதை மாற்று தயாரிப்பு முறையிலும் தயாரிக்கலாம். இம்முறையில் புரோப்பைலீனுடன் குளோரோபென்சீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்றம் செய்யும் வினை தொடக்கமாக அமைகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 690. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4. Only one name is retained, phenol, for C6H5-OH, both as a preferred name and for general nomenclature. The structure is substitutable at any position. Locants 2, 3, and 4 are recommended, not o, m, and p.
  2. 2.0 2.1 2.2 2.3 Haynes, p. 3.116
  3. Haynes, p. 5.90
  4. Haynes, p. 3.577
  5. François Muller; Liliane Caillard (2005), "Chlorophenols", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a07_001.pub2

சான்று[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=3-குளோரோபீனால்&oldid=3793231" இலிருந்து மீள்விக்கப்பட்டது