2-புரோமோயெக்சேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-புரோமோயெக்சேன்
2-Bromohexane
Skeletal formula of 2-bromohexane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோயெக்சேன் [1]
இனங்காட்டிகள்
3377-86-4 N
ChemSpider 17757 Y
EC number 222-173-3
InChI
  • InChI=1S/C6H13Br/c1-3-4-5-6(2)7/h6H,3-5H2,1-2H3 Y
    Key: NEBYCXAKZCQWAW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18805
SMILES
  • CCCCC(C)Br
பண்புகள்
C6H13Br
வாய்ப்பாட்டு எடை 165.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.1891 கி மி.லி−1
கொதிநிலை 143 °C (289 °F; 416 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 47 °C (117 °F; 320 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

2- புரோமோயெக்சேன் (2-Bromohexane) என்பது C6H13Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் கொதிநிலை 143 ° செல்சியசு வெப்பநிலை ஆகும். இரண்டாம்நிலை ஆலோ ஆல்க்கேன் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2-BROMOHEXANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோயெக்சேன்&oldid=3129053" இலிருந்து மீள்விக்கப்பட்டது