2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு
Chemical structure of phenethyl propionate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனெத்தில் புரோப்பனோயேட்டு
வேறு பெயர்கள்
2-பீனெத்தில் புரோப்பனோயேட்டு; பீனெத்தில் புரோப்பியோனேட்டு; பீனெத்தில் புரோப்பனோயேட்டு
இனங்காட்டிகள்
122-70-3 Y
ChemSpider 8125 Y
InChI
  • InChI=1S/C11H14O2/c1-3-11(12)13-9(2)10-7-5-4-6-8-10/h4-9H,3H2,1-2H3 Y
    Key: WCIQNYOXLZQQMU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C11H14O2/c1-3-11(12)13-9(2)10-7-5-4-6-8-10/h4-9H,3H2,1-2H3
    Key: WCIQNYOXLZQQMU-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31225
SMILES
  • O=C(OC(c1ccccc1)C)CC
UNII 9VFI60EUHW Y
பண்புகள்
C11H14O2
வாய்ப்பாட்டு எடை 178.23 g·mol−1
மணம் மலர் மணம், ரோசா, இனிமை[1]
அடர்த்தி 1.007 கி/மி.லி[1]
கொதிநிலை 245 °C (473 °F; 518 K)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (Xi)
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு (2-Phenethyl propionate) என்பது C11H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும்.[2] பீனெத்தில் புரோபனோயேட்டு, பீனைல்யெத்தில் புரோப்பியோனேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பீனெத்தில் ஆல்ககால் மற்றும் புரோப்பியோனிக் அமிலத்தின் எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. நிலக்கடலையில் இயற்கையாக 2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு காணப்படுகிறது.[3]

2-பீனெத்தில் புரோப்பியோனேட்டில் பூசண எதிர்ப்பு செயல்பாடு காணப்படுகிறது.[4] ஒரு பூச்சிக் கொல்லியாகவும் இது சோதித்துப் பார்க்கப்பட்டது.[5] மூட்டைப் பூச்சிகள்[6] மற்றும் பிற பூச்சிக்கொல்லி பொருட்களின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் சில தயாரிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[7] அமெரிக்காவில் 2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு ஒரு "குறைந்தபட்ச ஆபத்து பூச்சிக்கொல்லி" என்று கருதப்பட்டு எந்தவொரு பதிவும் இல்லாமல் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகிறார்கள்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Phenethyl propionate at Sigma-Aldrich
  2. பப்கெம் 31225
  3. பப்கெம் 31225
  4. Dev, U.; Devakumar, C.; Mohan, J.; Agarwal, P.C. (2004). "Antifungal activity of aroma chemicals against seed-borne fungi". Journal of Essential Oil Research 16 (5): 496–499. doi:10.1080/10412905.2004.9698780. http://grande.nal.usda.gov/ibids/index.php?mode2=detail&origin=ibids_references&therow=771951. பார்த்த நாள்: 26 April 2008. 
  5. Murray B. Isman (2000). "Plant essential oils for pest and disease management". Crop Protection 19 (8–10): 603–608. doi:10.1016/S0261-2194(00)00079-X. 
  6. "U.S. EPA bed bug products search results". Archived from the original on 15 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2 November 2010.
  7. "Mosquito & Tick Control – 32 oz – Hose End". EcoSMART. பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
  8. Ralf-Udo Ehlers, தொகுப்பாசிரியர் (2011). Regulation of Biological Control Agents In Europe. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789048136643. https://books.google.com/books?id=mw_HD2KtcOMC&pg=PA34&dq=%222-phenethyl+propionate%22#q=%222-phenethyl%20propionate%22.