2ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்எர்மெலுன்டன்
நாடுடென்மார்க்
Date1924
Attendance4,549 பேர்
முன்
1ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
3ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

2ஆம் உலக சாரண ஜம்போறி[1] (2nd World Scout Jamboree) 1959 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது டென்மார்க் நாட்டில் இடம்பெற்றது. இதில் 4,549 பேர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 10 ஆம் திகதி இது ஆரம்பமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. John S. Wilson (1959), Scouting Round the World. First edition, Blandford Press. p. 63, 82
"https://ta.wikipedia.org/w/index.php?title=2ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=2259726" இலிருந்து மீள்விக்கப்பட்டது