ஹேவ்லாக் எல்லிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹேவ்லாக் எல்லிஸ்

ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் 1923 இல்
பிறப்பு பெப்ரவரி 2, 1859(1859-02-02)
Croydon
இறப்பு ஜூலை 08, 1939 (அகவை 80)
Hintlesham
தேசியம் British
இனம் English
வாழ்க்கைத் துணை Edith Ellis

ஹேவ்லாக் எல்லிஸ் என அறியப்படும் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் (Henry Havelock Ellis: பிப்ரவரி,2 1859 – ஜூலை 8, 1939),ஒரு பிரித்தானிய மருத்துவவியலாளர் மற்றும் உளநலவியலாளர். எழுத்தாளர்; 1897 இல் பாலின நடத்தைகள் பற்றிய ஏழு தொகுதிகள் கொண்ட 'பாலினம் பற்றிய மனோத்தத்துவ நூல்' ஒன்றை விரிவாக எழுதியவர்.[1] மேலும் நார்சீசிசம் எனப்படும் தற்காதல், ஒத்த பாலினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் உறவுகள், பாலியல் மாற்றங்கள் பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Studies in the Psychology of Sex, Volume 2 by Havelock Ellis - குட்டன்பேர்க் திட்டப் பக்கம்
  2. Das Konträre Geschlechtsgefühle. Leipzig, 1896. See White, Chris (1999). Nineteenth-Century Writings on Homosexuality. CRC Press. பக். 66. 

உசாத்துணை[தொகு]

  • Phyllis Grosskurth (1980). Havelock Ellis: A Biography. New York: Random House.
  • Nathan Hale: Freud and the Americans: The Beginnings of Psychoanalysis in the United States, 1876-1917. Freud in America, Volume 1, Publisher: Oxford University Press, USA; First Edition 1971, ISBN 0-19-501427-8
  • Calder-Marshall, Arthur Havelock Ellis: A Biography. London: Rupert Hart-Davis. (1959). U.S. title The Sage of Sex: A Life of Havelock Ellis. New York: G.P. Putnam's Sons. (1960).

வெளியிணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹேவ்லாக்_எல்லிஸ்&oldid=1388509" இருந்து மீள்விக்கப்பட்டது