ஹேரி ஆர். ட்ரூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேரி ஆர். ட்ரூமன்
ஏப்ரல் 1980 இல் தனது விடுதி அருகில் ட்ரூமன்
பிறப்புHarold R. Truman
(1896-10-30)அக்டோபர் 30, 1896
Ivydale, Clay County, West Virginia, மேற்கு வர்ஜீனியா, அமெரிக்கா.
இறப்புமே 18, 1980(1980-05-18) (அகவை 83)
புனித எலன்சு மலை, வாஷிங்டன், அமெரிக்கா.
இறப்பிற்கான
காரணம்
எரிமலை வெடிப்பு மூலம்
பணிபுனித எலன்சு மலை விடுதியின் உரிமையாளரும் பராமரிப்பாளரும்
வாழ்க்கைத்
துணை
Helen Irene Hughes (div.)
Marjorie Bennett (div.)
Edna O. Henrickson
பிள்ளைகள்1 மகள்

ஹரோல்ட் ஆர். ஹேரி ட்ரூமன் (அக்டோபர் 30, 1896[1] - மே 18, 1980) அமெரிக்காவின் வாஷிங்டன் இல் உள்ள புனித எலன்சு மலையில் தங்கியிருந்தார். இவார் புனித எலன்சு மலை விடுதி மற்றும் மலையின் அடிவாரத்தில் உள்ள புனித ஆத்ம ஏரியின் உரிமையாளரும் பராமரிப்பாளரும் ஆவார். 1980 இல் எரிமலை வெடிப்பால் அவர் வெளியேற்றப்பட்ட போதிலும், தனது வீட்டை விட்டு வெளியேற மறுத்தார்.எரிமலை வெடிப்புக்கு முந்தைய மாதங்களில் ஒரு நாட்டுப்புற கலைஞராக புகழ் பெற்றார்.

இறப்பு[தொகு]

மே மாதம் 18 ஆம் நாள் 1980 ஆம் ஆண்டு 83 வது அகவையில் அமெரிக்காவின் வாஷிங்டன் இல் உள்ள புனித எலன்சு மலையின் எரிமலை வெடிப்பு மூலம் மரணமடைந்தார்.

மேற்கோள்[தொகு]

  1. https://www.findagrave.com/memorial/2863/harry-randall-truman
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேரி_ஆர்._ட்ரூமன்&oldid=2692954" இலிருந்து மீள்விக்கப்பட்டது