ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில்
| ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் | |
| இயக்குனர் | டானி லைனர் |
|---|---|
| தயாரிப்பாளர் | கிரெக் ஷபிரோ |
| கதை | ஜான் ஹர்விட்ஸ் ஹேடென் ஷுலோசன்பர்க் |
| நடிப்பு | கால் பென் ஜான் சோ |
| இசையமைப்பு | டேவிட் கிடாய் |
| விநியோகம் | நியூ லைன் சினிமா |
| வெளியீடு | ஜூலை 30, 2004 |
| கால நீளம் | 88 நிமிடங்கள் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $9 மில்லியன் (மதிப்பு) |
| பிந்தையது | ஹேரல்ட் & குமார் எஸ்கேப் ஃப்ரம் குவாண்டானமோ பே |
ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் (Harold & Kumar Go to White Castle) 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில நகைச்சுவை திரைப்படமாகும். டானி லைனர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜான் சோ, கால் பென், பாலா கார்செஸ் மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. ஆசிய-அமெரிக்க நடிகர்கள் பிரதான நடிகராக இருந்த ஆங்கிளத் திரைப்படங்களில் இத்திரைப்படம் ஒன்றாகும். இதன் பிந்தையப் படம், ஹேரல்ட் & குமார் எஸ்கேப் ஃப்ரம் குவாண்டானமோ பே, ஏப்ரல் 2008ல் வெளிவருகிறது.
[தொகு] வகை
நகைச்சுவைப்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஹேரல்ட் (ஜான் சோ), ஒரு கொரிய-அமெரிக்க வங்கியாளர், மற்றும் குமார் (கால் பென்), ஒரு இந்திய-அமெரிக்க கல்லூரி மாணவர், இரு தோழர்களும் ஒரு அறையில் சேர்ந்து வாழ்துகிறார். ஒரு நாள் இருவரும் சேர்ந்து கஞ்சத்தை பிடித்து வெறிகொள்ளி "வைட் காசில்" என்ற "fast food" உணவகத்தின் சாப்படை ஆசை பட்டு இந்த உணவகத்தை தேடி போகிரார். தேடும்பொழுது இருவரும் பல தொந்தரைகளை அனுபவித்து கடைசியில் "வைட் காசில்" உணவகத்தை கண்டுப்பிடித்து இருவரும் 50 ஹாம்பர்கர்களை சாப்பிடுகிராற்கள்.