ஹேமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹேமா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் இவர் தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமா&oldid=2956628" இலிருந்து மீள்விக்கப்பட்டது