ஹெல்மட் (புறா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெல்மட் புறா

ஹெல்மட் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவை 15 ஆம் நூற்றண்டுவாக்கிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வினம் ஜெர்மனியில் தோன்றியதாகும். நவீன வகைகள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செம்மைபடுத்தப்பட்டுள்ளன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. American Helmet Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெல்மட்_(புறா)&oldid=2655858" இலிருந்து மீள்விக்கப்பட்டது