ஹெர்பட் சட்கிளிஃப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹர்பட் சட்கிலிஃப் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஹர்பட் சட்கிலிஃப் | |||
| பிறப்பு | நவம்பர் 24, 1894 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | சனவரி 22 1978 (அகவை 83) | |||
| இங்கிலாந்து | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 215) | சூன் 14 1924: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | சூன் 29 1935: எ தென்னாப்பிரிக்கா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 54 | 754 | ||
| ஓட்டங்கள் | 4,555 | 50,670 | ||
| ஓட்ட சராசரி | 60.73 | 52.02 | ||
| 100கள்/50கள் | 16/23 | 151/229 | ||
| அதியுயர் புள்ளி | 194 | 313 | ||
| பந்துவீச்சுகள் | – | 993 | ||
| விக்கெட்டுகள் | – | 14 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 40.21 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 3–15 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 23/– | 474/– | ||
|
செப்டம்பர் 17, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஹர்பட் சட்கிலிஃப் (Herbert Sutcliffe, பிறப்பு: நவம்பர் 24 1894, இறப்பு: சனவரி 22 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 754 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1935 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.