ஹரல்ட் ரோட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹரல்ட் ரோட்ஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹரல்ட் ரோட்ஸ்
பிறப்பு 22 ஜூலை 1936 (1936-07-22) (அகவை 77)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை வேகப்பந்து
முதற்தேர்வு சூலை 2 1959: எ இந்தியா
கடைசித் தேர்வு சூலை 23 1959: எ இந்தியா
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 322 57
ஓட்டங்கள் 2427 124
துடுப்பாட்ட சராசரி 9.48 9.53
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் புள்ளி 48 26*
பந்துவீச்சுகள் 449 55536 3086
விக்கெட்டுகள் 9 1073 71
பந்துவீச்சு சராசரி 27.11 19.70 23.52
5 விக்/இன்னிங்ஸ் 42
10 விக்/ஆட்டம் 4
சிறந்த பந்துவீச்சு 4/50 7/38 4/18
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 86/– 4/–

சூன் 16, 2010 தரவுப்படி மூலம்: [1]

ஹரல்ட் ரோட்ஸ் (Harold Rhodes, பிறப்பு: சூலை 22 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 322 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1959 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹரல்ட்_ரோட்ஸ்&oldid=1417949" இருந்து மீள்விக்கப்பட்டது