ஸ்பேஸ்வாட்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வேறு திட்டங்களின் மூலம் கண்டறியப்பட்ட புவிக்கு அருகில் உள்ள பொருட்களை காட்டும் படம்.

ஸ்பேஸ்வாட்ச்(ஆங்கிலம்:Spacewatch) என்பது சிறுகோள்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும், அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒரு திட்டம் ஆகும். இதுகாறும் 2011-இல் இருந்து ரோபெர்ட் எஸ். மக்மில்லன்(ஆங்கிலம்:Robert S. McMillan) இத்திட்டத்தை முன்னடத்தி வருகிறார். இத்திட்டம் சிறுகோள்கள், வால் நட்சத்திரம், விண்கற்கள் ஆகியன குறித்து ஆய்ந்து வருகிறது. இத்திட்டம் 1980-ல் டாம் கெஃரெல்ஸ்(ஆங்கிலம்:Tom Gehrels) மற்றும் மக்மில்லன் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது[1].

முக்கிய கண்டுபிடிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பேஸ்வாட்ச்&oldid=1393987" இருந்து மீள்விக்கப்பட்டது