ஸ்டுவர்ட் காலிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டுவர்ட் காலிஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 37 | 111 | ||
| ஓட்டங்கள் | 1615 | 2740 | ||
| ஓட்ட சராசரி | 26.91 | 27.67 | ||
| 100கள்/50கள் | 2/8 | 3/9 | ||
| அதியுயர் புள்ளி | 118 | 121* | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 34/- | 39/- | ||
|
பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஸ்டுவர்ட் காலிஸ் (Stuart Carlisle, பிறப்பு: மே 10 1972 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 32 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 111 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -2005 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.