இசுட்டீவ் பால்மர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஸ்டீவ் பால்மர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| ஸ்டீவ் அந்தோனி பால்மர் Steve Anthony Ballmer |
|
|---|---|
| பிறப்பு | மார்ச் 24 1956 (வயது 53) டிட்ராயிட், மிச்சிகன், |
| தொழில் | நிறைவேற்று அதிகாரி, மைக்ரோசாப்ட் |
| சொத்து மதிப்பு | ▲ $15 billion USD (2007) |
| இணையத்தளம் | Staff Bio at microsoft.com |
இசுட்டீவ் அந்தோனி பால்மர் (Steve Anthony Ballmer, பிறப்பு: மார்ச் 24, 1956) எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார்.