இசுட்டீவ் பால்மர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டீவ் அந்தோனி பால்மர் Steve Anthony Ballmer |
|
| பிறப்பு | மார்ச்சு 24, 1956 டிட்ராயிட், மிச்சிகன், |
|---|---|
| பணி | நிறைவேற்று அதிகாரி, மைக்ரோசாப்ட் |
| சொத்து மதிப்பு | ▲ $15 billion USD (2007) |
| இணையதளம் | |
| Staff Bio at microsoft.com | |
இசுட்டீவ் அந்தோனி பால்மர் (Steve Anthony Ballmer, பிறப்பு: மார்ச் 24, 1956) எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார்.