டிட்ராயிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிட்ராயிட் நகரம் | |||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: மோட்டர் நகரம் (Motor City), 3-1-3, டி-டவுன் (D-Town) | |||
| குறிக்கோளுரை: "Speramus Meliora; Resurget Cineribus" (இலத்தீன்: "குணத்துக்குவரத்துக்கு எதிர் பார்க்கிரோம்; சாம்பலிலிருந்து வெளிவரும்") |
|||
| வெயின் மாவட்டத்திலும் மிச்சிகன் மாநிலத்திலும் இருந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | மிச்சிகன் | ||
| கவுண்டி | வெயின் | ||
| நிறுவப்பட்டது | 1701 | ||
| கூட்டிணைப்பு | 1806 | ||
| அரசு | |||
| - வகை | மேயர்-சபை | ||
| - மேயர் | குவாமே கில்பாட்ரிக் (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 370.2 கிமீ² (143.0 ச. மைல்) | ||
| - நிலம் | 359.4 கிமீ² (138.8 ச. மைல்) | ||
| - நீர் | 10.8 கிமீ² (4.2 sq mi) | ||
| - புறநகர் | 3,354 கிமீ² (1,295 ச. மைல்) | ||
| - மாநகரம் | 10,135 கிமீ² (3,913 ச. மைல்) | ||
| ஏற்றம் [1] | 183 மீ (600 அடி) | ||
| மக்கள் தொகை (2006)[2][3][4] | |||
| - நகரம் | 9,18,849 | ||
| - அடர்த்தி | 2,647/கிமீ² (6,856/சதுர மைல்) | ||
| - புறநகர் | 39,03,377 | ||
| - மாநகரம் | 44,68,966 | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 313 | ||
| FIPS code | 26-22000[5] | ||
| GNIS feature ID | 1617959[6] | ||
| இணையத்தளம்: http://www.detroitmi.gov/ | |||
டிட்ராயிட் (Detroit) ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found
