ஸ்டீபான் ஸ்கூஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீபான் ஸ்கூஸ்டர்
பிறப்புMeissen
படித்த இடங்கள்
  • Humboldt University of Berlin
வேலை வழங்குபவர்
  • ஜேனா பல்கலைக்கழகம்
“புனேயில் ஸ்டீபான் ஸ்கூஸ்டர்(2012)”

ஸ்டீபான் ஸ்கூஸ்டர் (Stefan Schuster) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர் ஆவார். இவர் தன் உயிரியற்பியல் ஆய்வுப் படிப்பை 1981-1986 வரை பேராசிரியர் ரீன்ஹார்ட் ஹென்ரிக்கின் மேற்பார்வையில் ஹம்போல்ட் பல்கலைக்கழகம், பெர்லினில் (ஜெர்மனி) படித்தார். 1988 ஆம் ஆண்டில், அவர் அந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

அவர் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா நாடுகளில் முனைவராக பணியாற்றினார்.

2003 ஆம் ஆண்டு முதல், அவர் பிரெடெரிக் ஷில்லர் பல்கலைக்கழகம், ஜெனா (ஜெர்மனி) இல் உயிர் தகவலியல் பேராசிரியராக உள்ளார்.

அவர் தத்துவார்த்த உயிரியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அவரின் முக்கிய சாதனை அடிப்படை முறைகளில் உயிர்வேதியியல் பாதைகளை விவரித்தது. அவரது ஆராய்ச்சி தலைப்புகள் பின்வருமாறு:

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபான்_ஸ்கூஸ்டர்&oldid=3312066" இலிருந்து மீள்விக்கப்பட்டது