ஸ்டான்லி ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டான்லி ஜாக்சன்
Ranji 1897 page 189 F. S. Jackson making an on-drive.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
பிறப்பு நவம்பர் 21, 1870(1870-11-21)
இங்கிலாந்து
இறப்பு மார்ச் 9 1947 (அகவை 76)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 82) சூலை 17 1893: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு ஆகத்து 16 1905: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 20 309
ஓட்டங்கள் 1,415 15,901
துடுப்பாட்ட சராசரி 48.79 33.83
100கள்/50கள் 5/6 31/76
அதியுயர் புள்ளி 144* 160
பந்துவீச்சுகள் 1,587 37,516
விக்கெட்டுகள் 24 774
பந்துவீச்சு சராசரி 33.29 20.37
5 விக்/இன்னிங்ஸ் 1 42
10 விக்/ஆட்டம் 0 6
சிறந்த பந்துவீச்சு 5/52 8/54
பிடிகள்/ஸ்டம்புகள் 10/– 195/–

நவம்பர் 11, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஸ்டான்லி ஜாக்சன்

,

ஸ்டான்லி ஜாக்சன் (Stanley Jackson, பிறப்பு: நவம்பர் 21 1870, இறப்பு: மார்ச்சு 9 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 309 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_ஜாக்சன்&oldid=1360917" இருந்து மீள்விக்கப்பட்டது