ஷாமனூர் மல்லிகார்ஜூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாமனூர் மல்லிகார்ஜூனா (மல்லண்ணா)
தாவண்கரே வடக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2013 மே – 2018
முன்னையவர்S. A Ravindranath
பின்னவர்எஸ் ஏ ரவீந்திரநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 செப்டம்பர் 1967
இந்தியா, கர்நாடகம், தாவண்கரே
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரபா மல்லிகார்ஜூனா
பிள்ளைகள்இரு மகன்கள் மற்றும் ஒரு மகள்

ஷாமனூர் மல்லிகார்ஜூன் (கன்னடம்: ಶಾಮನೂರು ಮಲ್ಲಿಕಾರ್ಜೂನ್) என்பவர் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதியான உள்ள தாவண்கரே வடக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். மேலும் கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆவாா். இவர் மாநிலத்தின் இளைய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார். இவர் தொழில் அதிபா் மற்றும் அமைச்சர் சாமனூர் சிவசங்கரப்பாவின் மகனாவார். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமனூர்_மல்லிகார்ஜூன்&oldid=2640738" இலிருந்து மீள்விக்கப்பட்டது