வேலூர் மறைமாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வேலூர் மறைமாவட்டம் Dioecesis Vellorensis |
|
|---|---|
| அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பெருநகரம் | சென்னை-மயிலை |
| புள்ளிவிவரம் | |
| பரப்பளவு | 12,265 கிமீ2 (4 ச மைல்) |
| மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் |
(2004 இன் படி) 8,869,698 146,091 (1.6%) |
| விவரம் | |
| வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
| கதீட்ரல் | விண்ணேற்பு அன்னை கதீட்ரல் |
| தற்போதைய தலைமை | |
| திருத்தந்தை | பிரான்சிசு |
| ஆயர் † | சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. |
| நிலப்படம் | |
வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
- நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள் [தொகு]
- வேலூர் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)
- ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)
- ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)
- ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)
- ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)
- ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)