வேற்சுவல் பொக்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோசு 7 லும், குபுண்டும் இயங்குகிறது. |
|
| வடிவமைப்பு | Innotek |
|---|---|
| உருவாக்குனர் | Oracle Corporation |
| தொடக்க வெளியீடு | சனவரி 15, 2007 |
| இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X, லினக்ஸ் ,Solaris (operating system) |
| அளவு | 40 – 90 MB depending on platform[1] |
| வகை | Virtual machine |
| உரிமம் | Base Package: GNU General Public License version 2 (Optionally Common Development and Distribution License |
| இணையத்தளம் | www.virtualbox.org |
வெற்சுவல் பாக்ஸ் (Oracle VM VirtualBox) அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்சு, மாக், விண்டோசு, சோலாரிசு போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.