வெப்பமண்டல மழைக்காடுகள்
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
நிலநடுக் கோட்டிற்கு 28 அகலாங்குகள் வடக்கிலும் தெற்கிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் உள்ள மழைக்காடுகளே வெப்பமண்டல மழைக்காடுகள் (இலங்கை வழக்கு: அயனமண்டல மழைக்காடுகள்) எனப்படும். வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பநிலை 18°C தொடக்கம் 27°C வரை காணப்படும். இதன் வருட சராசரி மழைவீழ்ச்சி 1680 மிமீ ஐ விடக்குறையாமல் காணப்படும். இது சில பிரதேசங்களில் 10000 மிமீ ஐ விட அதிகமாகும். பொதுவாக மழைவீழ்ச்சி 1750 மிமீ (175 செமீ) தொடக்கம் 2000 மிமீ (200 செமீ) வரை இருக்கும்.
பொருளடக்கம் |
வெப்பமண்டல மழைக்காடுகள் காணப்படும் இடங்கள் [தொகு]
ஆசியா [தொகு]
- ஹரப்பன் மழைக்காடுகள்
- சிங்கராஜ மழைக்காடுகள்
- மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகள்
ஆபிரிக்கா [தொகு]
- இதூரி மழைக்காடு
- கிலம் இஜிம் மழைக்காடு
- மடகஸ்கார் மழைக்காடு
மத்திய மற்றும் தென்னமெரிக்கா [தொகு]
- அமேசான் மழைக்காடு
- அத்திலாந்திக் காடுகள்
அவுஸ்திரேலியா [தொகு]
- டெய்ன்த்ரீ மழைக்காடு