பேச்சு:வெப்பமண்டல மழைக்காடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ranifall என்பதற்கு மழைவீழ்ச்சி என்பதை விட மழைப்பொழிவு என்பது ஏற்ற சொல்லாக இருக்கும் என எண்ணினேன். பின்னர் விசும்பின் துளி வீழின் அல்லால் என்ற வள்ளுவர் வரிகள் நினைவுக்கு வந்து அமைந்தேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:25, 1 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]