வி வே சோல்யர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வி வே சோல்யர்ஸ்
We Were Soldiers
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ரன்டல் வோல்லஸ்
தயாரிப்பாளர் ஆர்னே எல். ஸ்கிமிட்
ஜிம் லெம்லி
ரன்டல் வோல்லஸ்
கதை ஹல் மூர்
ஜோசப் எல். கலோவே (நூல்)
ரன்டல் வோல்லஸ் (திரைக்கதை)
நடிப்பு மெல் கிப்சன்
மடேலின் ஸ்டோவே
டெய்லர் மொம்சன்
லூக் பென்வாட்
டேவன் வேர்கெய்சர்
சாம் எயட்
கிரேக் கின்னர்
கிரிஸ் கிளென்
கெரி ரசல்
பரி பெப்பர்
இசையமைப்பு நிக் கிளனி ஸ்மித்
கலையகம் ஐகோன் புரடெக்சன்ஸ்
விநியோகம் பராமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடு மார்ச் 1, 2002 (2002-03-01)
கால நீளம் 138 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $75 மில்லியன்
மொத்த வருவாய் $114,660,784[1]

வி வே சோல்யர்ஸ் (We Were Soldiers) என்பது நவம்பர் 14, 1965 அன்று இடம்பெற்ற லா ராங் போர் பற்றிய 2002 அமெரிக்க போர் திரைப்படமாகும். இத்திரைப்படம் ரன்டல் வோல்லசினால் இயக்கப்பட்டு, மெல் கிப்சனினால் நடிக்கப்பட்டது. இது நாங்கள் படைவீரர்களாக ஒரு முறை இருந்தோம்... இளமையுடன் (We Were Soldiers Once… And Young) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "We Were Soldiers". IMDB. பார்த்த நாள் September 21, 2011.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வி_வே_சோல்யர்ஸ்&oldid=1370271" இருந்து மீள்விக்கப்பட்டது