மெல் கிப்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல் கிப்சன் (Mel Gibson, பி. ஜனவரி 3, 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருது வென்ற ஆறாவது நடிகராவார். த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.
[தொகு] திரைத்துறை
- த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.
- 2006-ம் ஆண்டு வெளிவந்த அபோகிலிப்டோ திரைப்படம் மூலமாக திரையுலகினர் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க செய்தவர்.