வி. கஸ்தூரி வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கஸ்தூரி வாசு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

வி. கஸ்தூரி வாசு ( V.Kasthuri Vasu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2016 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly Members list". www.assembly.tn.gov.in. Archived from the original on 2016-12-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  2. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கஸ்தூரி_வாசு&oldid=3944121" இலிருந்து மீள்விக்கப்பட்டது