விஷ்ணு லீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு லீலா
இயக்கம்ராஜா சாண்டோ
தயாரிப்புஆர்ஸ் கிராமபோன் அண்ட் டாக்கீசு
இசைடி. கே. ஜெயராம ஐயர்
மாஸ்டர் எஸ். ராஜகோபால்
நடிப்புராஜா சாண்டோ
நந்தாரம்
செருகளத்தூர் சாமா
எம். கே. ஜெயராம ஐயர்
எம். எஸ். தேவசேனா
லீலா பாய்
டி. வி. லட்சுமி
டி. எஸ். ஜெயா
வெளியீடுசெப்டம்பர் 29, 1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஷ்ணு லீலா 1938-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தாரம், ராஜா சாண்டோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200428165353/http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails32.asp. பார்த்த நாள்: 2022-05-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_லீலா&oldid=3773494" இலிருந்து மீள்விக்கப்பட்டது