விதியின் விளையாட்டு (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விதியின் விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1957 ஆம் ஆண்டில் வெளிவரவேண்டிய ஆனால் வெளிவராத திரைப்படம் "விதியின் விளையாட்டு".  ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்த சிறந்த பாடகி, "கலைமாமணி" , "ஞான கான சரஸ்வதி" திருமதி ௭ஸ் ஜானகி அவர்கள் தனது முதல் பாடலான "என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடலை பாடினார். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.

மேற்கோள்கள்[தொகு]

Reference: எஸ். ஜானகி

Her speech :

  1. https://youtu.be/9PJBxPuWvhI
  2. https://youtu.be/9PJBxPuWvhI