விசேஷ் ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசேஷ் ரவி
Vishesh Ravi
தில்லி சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2020
முன்னையவர்சுரேந்தர் பால் இரத்வால்
தொகுதிகரோல் பாக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி

விசேஷ் ரவி  (Vishesh Ravi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் தில்லி சட்டமன்றத்தில் கரோல் பக் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற 2013 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தில்லி அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 01 பிப்ரவரி 2017ல் இவர் ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் எனும் கோவிலில் இன்னும் 8 இணைகளுடன் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசேஷ்_ரவி&oldid=3702028" இலிருந்து மீள்விக்கப்பட்டது