விக்கி மாநாடு, இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விக்கி மாநாடு இந்தியா | |
|---|---|
| நிகழ்நிலை | செயற்பாட்டில் |
| நிகழிடம் | மும்பை பல்கலைக்கழகம் (ஃபோர்ட் வளாகம்) |
| அமைவிடம் | மும்பை, இந்தியா (2011) |
| முதல் நிகழ்வு | 2011 |
| அமைப்பாளர்(கள்) | மும்பை விக்கிப்பீடியா சமூகம், விக்கிமீடியா இந்தியா விக்கிமீடியா நிறுவனம் |
| ஆவண நிலை | இலாப நோக்கற்ற அமைப்பு |
| இணையத்தளம் | விக்கி மாநாடு இந்தியா 2011 |
விக்கி மாநாடு இந்தியா (Wiki Conference India) இந்தியாவில் விக்கிமீடியா இந்தியாவும் மும்பை விக்கிப்பீடியா சமூகமும் இணைந்து[1][2] விக்கிப்பீடியா நிறுவனத்தின் உதவியுடன்[3] நடத்தும் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களின் பயனர்களின் மாநாடு ஆகும். இந்த மாநாடு விக்கிமீடியா இந்தியாவினால் ஆண்டுதோறும் நடத்தப்பட உள்ள நிகழ்வாகவும் பல்வேறு நாட்டினர்களும் கலந்துக் கொள்ளக்கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி விக்கிப்பீடியா மற்றும் சகோதரத் திட்டங்களில் இந்தியா குறித்த விழிப்புணர்வை கூட்டவதாக இருக்கும்.[2][4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ IANS (9 November 2011). "Mumbai to host first WikiConference in India". India Current Affairs. பார்த்த நாள் 15 November 2011.
- ↑ 2.0 2.1 Unattributed (09 November 2011). "Mumbai To Host First Ever National WikiConference In India". EFY Times. EFY Enterprises. பார்த்த நாள் 15 November 2011.
- ↑ IANS (9 November 2011). "Wikipedia conference comes to India, set for Nov 18". Northern Voices Online. பார்த்த நாள் 15 November 2011.
- ↑ Unattributed (10 November 2011). "Wikipedia eyes India for language growth". Dawn.com. பார்த்த நாள் 15 November 2011.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் WikiConference India தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- "Wiki Conference India 2011" at Meta-Wiki, a Wikimedia project coordination wiki
- செய்திகள்
- "Wikipedia eyes India for language growth" Agence France-Presse November 09, 2011
- "WikiConference comes to town" Times of India November 10, 2011
- "Mumbai to host first WikiConference in India" Deccan Herald November 09, 2011