விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 17, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்சன் மண்டேலா கட்டுரையில் துப்பரவு வார்ப்புரு உள்ளது. கட்டுரையைத் திருத்திய பிற்பாடு முதற்பக்கத்துக்குப் பரிந்துரைக்கலாம்.--Kanags \உரையாடுக 12:13, 29 மே 2012 (UTC)[பதிலளி]

அவ்வார்ப்புரு இட்ட பிறகு கூட்டு முயற்சியாக கட்டுரை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. வார்ப்புருவை நீக்க மறந்து விட்டேன். இப்போது நீக்கி உள்ளேன்--இரவி (பேச்சு) 12:22, 29 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி.--Kanags \உரையாடுக 13:07, 29 மே 2012 (UTC)[பதிலளி]