விக்கிப்பீடியா பேச்சு:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018/தலைப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர்க்கப்படக் கூடிய தலைப்புக்கள்[தொகு]

@Nandhinikandhasamy and Parvathisri: கீழுள்ள தலைப்புக்களை முடியுமானால் சேர்க்கலாம். கலை

  1. en:Complications of pregnancy - கருத்தரிப்புச் சிக்கல்
  2. en:Labor induction - குழந்தை பிறப்புத் தூண்டல்
  3. en:Obstetrics - மகப்பேறியல்

இவை இதுவரை தமிழில் இல்லை. எனவே இத்தலைப்புகளை உடனே பட்டியலில் உள்ளடக்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:55, 12 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

மகளிர் சார்ந்த நோய்த்தொகைகளின் தலைப்புகளைச் சேர்த்துள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:24, 24 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]