விக்கிப்பீடியா பேச்சு:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரை[தொகு]

தொடர் தொகுப்பு நிகழ்வு (edit-a-than) ஒன்றின் வாயிலாக பகுப்புகளை ஒழுங்கமைக்கும் பணியினைச் செய்யலாம். பகுப்புகளை ஒழுங்கமைப்பதால், பெருமளவில் துப்புரவுப் பணிகளை செய்து முடிக்க இயலும். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:55, 9 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

மிகப் பெரிய பணி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா முழுவதுமாக பகுப்புகளை ஒழுங்கமைக்க வேண்டியதுள்ளது. இவற்றை முறைப்படுத்தி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 20 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]