விக்கிப்பீடியா பேச்சு:நாசவேலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாசவேலை என்பது மிகவும் பொருத்தமான சொல். ஆனால் நீண்ட காலமாகவே இங்கு தீக்குறும்பு என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். {{தீக்குறும்பு களைவர் பதக்கம்}} --AntanO (பேச்சு) 10:36, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நாசவேலை எனும் தலைப்பிற்கு மாற்றலாமா? ஏனெனினில் தீக்குறும்பு என்பது விக்கிப்பீடியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிந்த சொல்லாக உள்ளது. ஆனால், புதிய பயனர்களே இவ்வாறான செயல்களில் அதிகம் ஈடுபடக் கூடும் என்பதால் நாசவேலை எனும் சொல் அவர்களது பிழையினைச் சுட்டிக் காட்ட எளிமையாக இருக்கும். -- ஸ்ரீதர். ஞா (✉) 04:22, 25 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
நாசவேலை எனும் சொல் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க பொருத்தமான சொல். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 25 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO (பேச்சு) 11:34, 25 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]