விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி.ஐ.எஸ் அமைப்பிடமிருந்து தேவைப்படும் நிதியுதவிகள், தொழினுட்ப உதவிகள் குறித்து தமிழ் விக்கிப்பீடியர்கள் தமது கோரிக்கைகளை இங்கு இடலாம். இவை பிப்ரவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரையுள்ள காலகட்டத்திற்கானது. கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, திட்டமிடப்பட்டுள்ள கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

கோரிக்கையை வைப்பவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விளக்கி எடுத்துரைக்கலாம்.

அவர்களின் வழிகாட்டல்கள் ஏதும் தேவையெனில், அவற்றையும் குறிப்பிடலாம். சி.ஐ.எஸ் அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்தான பரிந்துரைகள் இருப்பின் அவற்றையும் குறிப்பிடலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான விவரங்கள்[தொகு]

  • நாள்: 4-பெப்பிரவரி-2024, ஞாயிற்றுக்கிழமை
  • காலம்: இந்திய நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை
  • தலைப்பு: Roadmap:Tamil Wikipedia - CIS collaboration
  • கலந்துகொள்வதற்கான இணைப்பு: https://meet.google.com/vyw-jtab-wzk

-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:28, 3 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மாணவர்களுக்கான திட்டம்[தொகு]

விக்கிமூலம் மற்றும் விக்கித்தரவு ஆகிய இரண்டு திட்டங்களிலும் மாணவர்களைப் பங்களிக்கச் செய்ய விருப்பம். இது குறித்து இன்றைய உரையாடலில் எனது கருத்துக்களை கூறுகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 07:40, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கூட்டத்தில் உரையாடப்பட்டவை[தொகு]

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:04, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]