விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை ஆழத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டப் பக்கம்.

தொடர்ந்து கவனித்தல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா நடந்து செல்லும் பாதை[தொகு]

நாள் கட்டுரைகளின் எண்ணிக்கை இந்திய மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) உலக மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) ஆழம் உலக மொழிகளில் இடம் (ஆழத்தின் அடிப்படையில்) குறிப்பு
06-அக்டோபர்-2023 1,57,647 3 62 35.74 62 --
31-அக்டோபர்-2023 1,58,601 3 62 35.61 62 --
16-நவம்பர்-2023 1,59,867 2 61 35.21 63 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தி விக்கிப்பீடியாவை முந்தியதால்... இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு இடம் முன்னேறியது.
26-நவம்பர்-2023 1,60,351 2 60 35.07 64 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தாய் (Thai) விக்கிப்பீடியாவை முந்தியதால், உலக அளவில் ஒரு இடம் முன்னேறியது.
01-ஏப்ரல்-2024 1,64,692 2 60 34.79 64 ஆழம் சிறுகச் சிறுக குறைந்து வருகிறது.
இன்று 1,65,131^ 2 60-ஆம்^ 34^ 64 -

^ தரவுகள் தானாக இற்றையாகும்

  • மற்ற தகவல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒரு ஒப்பீடு[தொகு]

எண் மொழி கட்டுரைகளின் எண்ணிக்கை^ கட்டுரை ஆழம்^^
1 உருது விக்கிப்பீடியா 2,05,315 105
2 தமிழ் விக்கிப்பீடியா 1,65,131 34
3 இந்தி விக்கிப்பீடியா 1,61,449 236
4 வங்காள விக்கிப்பீடியா 1,51,855 303
5 மராத்தி விக்கிப்பீடியா 96,158 38
6 தெலுங்கு விக்கிப்பீடியா 94,563 87
7 மலையாள விக்கிப்பீடியா 85,606 199

^ தற்போதைய எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடம் (மார்ச் 2024) (Purge)

^^ தற்போதைய ஆழ அடிப்படையில் 7 ஆம் இடம் (மார்ச் 2024)

உதவிப் பக்கங்கள்[தொகு]

  • கட்டுரைகளின் எண்ணிக்கை, உலக மொழிகளில் இடம் ஆகியவற்றை அறிந்துகொள்ள: meta:List of Wikipedias
  • தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாக்களின் ஆழம் பற்றி அறிந்துகொள்ள: meta:Wikipedia article depth

முந்தைய உரையாடல்கள்[தொகு]