விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 23, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பற்சக்கரம் ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும். இது ஒரு சக்கரத்தையும் அதன் மீது பற்களையும் கொண்டது. ஒரு பற்சக்கரத்தின் பற்களும் வேறு ஒரு பற்சக்கரத்தின் பற்களும் பொருந்தி, ஒரு சில்லில் இருக்கும் இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரம் பெறக்கூடியதாக அமைவதே பற்சக்கரத்தின் செயற்பாடுகளில் முக்கியமானது. இது கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு தானுந்து உறுப்புகள், மின்னோடிகள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் ஒரு பாகமாக இருக்கிறது.

படம்: மிரியம் தையெசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்