விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 22, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லடிப் பாலம்

கல்லடிப் பாலம் மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட இது லேடி மனிங் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்