வால்-இ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வால்-இ
WALL-E

திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ஆன்ட்ரூ ஸ்டான்டன்
தயாரிப்பாளர் ஜிம் மர்ரிஸ்
நடிப்பு பென் பர்ட்
எலிஸ்சா நைட்
ஜெப் கார்லின்
பிரெட் வில்லார்டு
ஜான் ராட்சென்பர்கர்
கேத்ய் நஜிமி
சிகர்னி வீவர்
மேக்யின்டாக்
இசையமைப்பு தாமஸ் நியூமன்
ஒளிப்பதிவு ஜெரெமி லாஸ்கி
டானியெல் பெயின்பர்க்
படத்தொகுப்பு ஸ்டீபன் ஸ்சாப்பர்
திரைக்கதை ஆன்ட்ரூ ஸ்டான்டன்
ஜிம் ரியர்டன்
கலையகம் பிக்ஸார்
விநியோகம் வால்ட் டிஸ்னி திரைப்படங்கள்
வெளியீடு ஜூன் 23, 2008 (2008-06-23)(லாஸ் ஏஞ்சலஸ்)
ஜூன் 27, 2008
கால நீளம் 98 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $180 மில்லியன்[1]
மொத்த வருவாய் $521,311,860[2]

வால்-இ(WALL-E) 2008இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜிம் மர்ரிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஆல் இயக்கப்பட்டது. பென் பர்ட், எலிஸ்சா நைட், ஜெப் கார்லின், பிரெட் வில்லார்டு, ஜான் ராட்சென்பர்கர், கேத்ய் நஜிமி, சிகர்னி வீவர், மேக்யின்டாக் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த இசையமைப்பிற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. Brooks Barnes (2008-06-01). "Disney and Pixar: The Power of the Prenup". த நியூ யார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2008/06/01/business/media/01pixar.html?_r=1. பார்த்த நாள்: 2009-01-12. 
  2. "WALL-E (2008)". Box Office Mojo. பார்த்த நாள் 2009-10-05.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=வால்-இ_(திரைப்படம்)&oldid=1371151" இருந்து மீள்விக்கப்பட்டது