டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)
| டாய் ஸ்டோரி 3 Toy Story 3 |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | லீ அங்க்கிரிச் |
| தயாரிப்பாளர் | டார்லா ஆண்டர்சன் |
| நடிப்பு | டாம் ஹாங்க்ஸ் டிம் ஆல்லன் ஜோன் குசாக் நெட் பெட்டி டான் ரிக்கில்ஸ் மைக்கேல் கீட்டன் வால்லஸ் ஷான் ஜான் ராட்சென்பர்க்கர் பிளேக் கிளார்க் எஸ்டேல் ஹாரிஸ் ஜோடி பென்சன் |
| இசையமைப்பு | ராண்டி நியூமன் |
| ஒளிப்பதிவு | ஜெரெமி லஸ்கி கிம் வைட் |
| கலையகம் | பிக்ஸார் |
| விநியோகம் | வால்ட் டிஸ்னி தயாரிப்புகள் |
| வெளியீடு | சூன் 12, 2010 (Taormina Film Fest) சூன் 18, 2010 (வட அமெரிக்கா) |
| கால நீளம் | 102 நிமிடங்கள்[1] |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $200 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $1,063,171,911[1] |
| திரைக்கதை | மைக்கேல் அர்ன்ட் |
- மேலும் பார்க்க: டாய் ஸ்டோரி (திரைப்படம்) மற்றும் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
டாய் ஸ்டோரி 3 (Toy Story 3) 2010 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சன் ஆல் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச் ஆல் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன், ஜோன் குசாக், நெட் பெட்டி, டான் ரிக்கில்ஸ், மைக்கேல் கீட்டன், வால்லஸ் ஷான், ஜான் ராட்சென்பர்க்கர், பிளேக் கிளார்க், எஸ்டேல் ஹாரிஸ், ஜோடி பென்சன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பிக்சார் திரைப்படமும் இதுவே.
இப்படம் டாய் ஸ்டோரி மற்றும் டாய் ஸ்டோரி 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்தது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Toy Story 3 (2010)". Box Office Mojo. பார்த்த நாள் August 1, 2011.
வெளி இணைப்புகள் [தொகு]
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் டாய் ஸ்டோரி 3
- ராட்டன் டொமேட்டோசில் டாய் ஸ்டோரி 3
- மெடாகிரிடிக்கில் டாய் ஸ்டோரி 3
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் டாய் ஸ்டோரி 3
|
|||||