வார்ப்புரு பேச்சு:Lang-lv

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் திருத்தம் : இலத்துவிய என்பதை இலத்துவியம்/இலத்துவிய மொழி என மாற்றுதல்[தொகு]

மூலத்தில் இலத்துவிய என்பதை மாற்றினால் இலத்துவிய மொழி பக்கத்தின் இணைப்பு போய் விடுகிறது. இதனால், இந்த வார்ப்புரு பயன்படும் பக்கங்களில் 'இலத்துவிய' என்று துருத்திக் கொண்டு இருக்கிறது. எ.கா. - மிகைல் தால் பக்கம். இந்த சிக்கல் மற்ற மொழி வார்புருக்களுக்கும் உள்ளது. எ.கா. - வார்ப்புரு:Lang-ko ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 13:14, 16 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Lang-lv&oldid=3319097" இலிருந்து மீள்விக்கப்பட்டது