இலத்துவிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Latvian latviešu valoda |
||
|---|---|---|
| நாடுகள்: | Latvia | |
| பகுதி: | Baltic | |
| பேசுபவர்கள்: | native 1.39 million (Latvia) 110,000 (Abroad) 1.5 million (Worldwide)[1] second language: 400, 000 |
|
| நிலை: | 160th | |
| மொழிக் குடும்பம்: | Indo-European languages Baltic Eastern Latvian |
|
| எழுத்து முறை: | Latvian variant of Latin alphabet | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Latvian State Language Center | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | lv | |
| ISO 639-2: | lav | |
| ISO/FDIS 639-3: | either: lav — Macrolanguage lvs — Standard Latvian |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இலத்துவிய மொழி என்பது லாத்வியாவின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி 1.39 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழியை 1.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்கள் பயன்படுத்துகிறது.