வார்ப்புரு பேச்சு:செய்திகள் காப்பகம் (மாதங்கள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தோடு இணைத்த அனைத்து மாதங்களுக்கான கட்டுரைகளிலும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் கட்டுரையின் முதல் துணைப்பகுதியாக வர வேண்டும். ஏன் எனில், நடப்பு நிகழ்வுகள் பக்கத்தில் இருந்து இவற்றை அழுத்திச் சென்று பார்த்தால் கட்டுரையில் கடைசியாக செய்திகள் வருகின்றன என்பது சட்டென புரியவில்லை. தவிர, சிறப்பு நாட்கள் முதலிய எல்லா ஆண்டும் ஒரே மாதிரியாக வரக்கூடியவை என்பதால் மாதங்களுக்கான தனிக்கட்டுரையில் அவை முதலில் வருவதே பொருந்தும். கவனிக்க: பயனர்:Kanags.--இரவி (பேச்சு) 19:19, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விளங்கவில்லை. செய்திகள் முதலிலும், சிறப்பு நாட்கள் பின்னரும் வரவேண்டும் என்கிறீர்களா?--Kanags \உரையாடுக 01:45, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
ஆம்.--இரவி (பேச்சு) 03:08, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]