வார்ப்புரு பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புரு தானாகவே கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் என்ற பகுப்பினை வார்ப்புரு இடப்பட்டக் கட்டுரையில் சேர்க்குமா அல்லது அதனைத் தனியாக சேர்க்க வேண்டுமா ?--மணியன் 04:32, 1 பெப்ரவரி 2010 (UTC)--மணியன் 04:32, 1 பெப்ரவரி 2010 (UTC)

அதுவே சேர்க்கும்.--Kanags \பேச்சு 04:48, 1 பெப்ரவரி 2010 (UTC)

வார்ப்புருவில் தரம் அறிய Parameter?[தொகு]

கூகிள் கட்டுரைகளில் தரமானது, மோசமானது, மிக மோசமானது, அதிக சிகப்பு இணைப்புகள் கொண்ட கட்டுரை என்று legend கொடுக்க இந்த வார்ப்புருவை மாற்றம் செய்யலாமா? டீபால்டாக ஏற்கெனவே உள்ளதை அப்படியே காண்பிக்கலாம். இது கட்டுரையின் தரமறிய உதவலாம். இதனையும் பார்க்கவும் பேச்சு:இந்தியக் கடற்படை. -- மாஹிர் 19:08, 16 ஜூன் 2010 (UTC)

மிகப்பெரும்பாலான கூகுள் கட்டுரைகளின் தரம் மோசமானதே. இவற்றின் சிவப்பு இணைப்புகளை நீக்க சுந்தர் தானியங்கியை பயன்படுத்த உள்ளார். விரைவில் அதை இயக்குவார் என எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு அந்த வார்ப்புருவில் எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே என் கருத்து. --குறும்பன் 20:36, 16 ஜூன் 2010 (UTC)
ஆகத்து 15க்குள் அனைத்து கூகுள் கட்டுரைகளையுத் திருத்தி முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதற்குப் பிறகு வார்ப்புரு மூலமான மதிப்பிடும் பணிகளில் ஈடுபடலாம்--ரவி 03:57, 17 ஜூன் 2010 (UTC)