வார்ப்புரு பேச்சு:உதெ பயனர் அறிவிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புருவை தொடர்ந்து பங்களித்து வருபவர்களின் பயனர் பக்கங்களில் இடுவதை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. ஏற்கெனவே பங்களித்து தற்போது பங்களிக்காமல் இருக்கும் பங்களிப்பாளர்களின் பயனர் பக்கங்களில் இட்டால் அவர்களை விக்கிக்கு வரவழைக்கும் யுக்தியாக இருக்கும். -- மாகிர் 06:58, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

பிற விக்கிகளில் இது பங்களிப்பினை காட்சிபடுத்தும் சிறப்பாம்சமாக உள்ளது - பதக்கம் போல. அது போலவே இங்கும் செய்துள்ளோம். தொடர் பங்களிப்பாளர் ஆனாலும், அவருக்கும் தனது பங்களிப்பு காட்சிபடுத்தப்படுவதற்கான அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கத் தானே செய்யும்.
”ஏற்கெனவே பங்களித்து தற்போது பங்களிக்காமல் இருக்கும் பங்களிப்பாளர்களின் பயனர் பக்கங்களில்” - தெரிவுகளில் உள்ளடக்கத்துக்கே முன்னுரிமை தருகிறோம். இப்போதைக்கு பழையவர்களின் பங்களிப்புகளை தேடி எடுப்பதில்லை. இனி இதனையும் கவனத்தில் கொள்ளுகிறோம். --சோடாபாட்டில்உரையாடுக 07:07, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]