வார்ப்புரு பேச்சு:உடற்கூற்றியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//இது உடலின் கூறுகளைப் பற்றிய இயல். எனவே உடற்கூறு + இயல். இங்கே வல்லொற்று இரட்டித்தல் என்பதற்கு அமைவாக "உடற்கூற்றியல்" என்றே வரும். வரலாறு + இல் --> வரலாற்றில், சோறு + இல் ---> சோற்றில் போன்றவையும் இப்படியே. வரலாறில், சோறில் என்று வராது. ---மயூரநாதன் (பேச்சு) 19:25, 18 நவம்பர் 2013 (UTC)// என்பது இங்கு இருந்து எடுத்தாளப்படுகிறது. எனவே, வார்ப்புருவை உடற்கூறியல் என்பதிலிருந்து, உடற்கூற்றியல் என மாற்ற விரும்புகிறேன். மாற்றுகருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ உழவன் ( கூறுக ) 02:14, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --இரா. செல்வராசு (பேச்சு) 22:43, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --கலை (பேச்சு) 21:46, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]