வான் சுடர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்சுடர் இந்தியா, மதுரையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மருத்துவர் செய்யது அப்துர் ரஹ்மான் பின் செய்யது அஹ்மது.

பணிக்கூற்று[தொகு]

  • இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய இலக்கிய ஆக்கங்களையும். அறிவியல் ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_சுடர்_(சிற்றிதழ்)&oldid=746290" இலிருந்து மீள்விக்கப்பட்டது