வாணியம்பாடி வருவாய் கோட்டம்
வாணியம்பாடி வருவாய் கோட்டம் என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் வாணியம்பாடியில் அமைந்துள்ளது
இது பின்வரும் வட்டங்களைக் கொண்டுள்ளது.
1. வாணியம்பாடி
2. ஆம்பூர்
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- "Map of Revenue divisions of Vellore district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.