வலைவாசல்:பங்களிப்பாளர்கள்/செய்திகளில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி. மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகப் பரிசு பெற்றது.